*பூஜை புனஸ்காரங்கள் பற்றிய தெளிவு நம்மை விட நமக்கு முந்திய தலைமுறைகளான நமது தாய் தந்தையர் நன்றாக தெரிந்து வைத்திருந்தனர். அடுத்து வந்த நமது தலைமுறையினருக்கு ஓரளவிற்கு தெரியும்.*
*ஆனால் நமக்கு அடுத்த வரப்போகும் சந்ததியினருக்கு எந்த அளவிற்கு தெரியும்?*
*காலண்டரைப் பார்த்து கிழமை, திதி, நட்சத்திரம் ஆகியவற்றை தெரிந்துக் கொள்ளலாம். ஆனால், நல்ல நாள்கிழமைகள் வரக்கூடிய ருது பற்றி அறிந்திருக்க மாட்டோம். பூஜைக்கு வைக்கப்படும் நைவேத்தியப் பொருட்களின் பெயர்கள் முழுவதும் தெரிந்திருக்காது.*
*இன்றையப் பதிவில் நிவேதனப் பெயர்களையும், பூஜைகள் செய்யும் பொழுது மாதங்களைச் சொல்ல வேண்டிய முறை பற்றியும் தெரிந்துக் கொள்ளலாம்.*
1. கதலீபலம் – வாழைப்பழம்
2. பீஜாபூரபலம் – கொய்யாப்பழம்
3. வேத்ர பலம் – பெரப்பம் பழம்
4. பதரி பலம் – எலந்தைப் பழம்
5. கர்ஜுர பலம் – பேரிச்சம் பழம்
6. ஜம்பூ பலம் – நாவல் பழம்
7. கபித்த பலம் – விளாம் பழம்
8. த்ராஷா பலம் – திராட்சைப் பழம்
9. சூ பழம் – மாம்பழம்
10. மாதுஸங்கபழம் – மாதுளம் பழம்
11. நாரங்கபலம் – நார்த்தம்பழம் அல்லது சாத்துக்குடி
12. பனஸ பலம் – பலாப் பழம்
13. உர்வாருகம் – வெள்ளரிக்காய்
14. ஜம்பீர பலம் – எலுமிச்சம் பழம்
15. இக்ஷகண்டம் – கரும்பு
16. சணகம் – கடலை
17. ப்ருதுகம் – அவல்
18. ஸர்க்கரா – சர்க்கரை
19. ததி – தயிர்
20. குடோபஹாரம் – வெல்லம்
21. காஷ்மீர பலம் - ஆப்பிள்
22. அமிருதம் – தீர்த்தம்
23. நாரிகேளம் – தேங்காய்
24. ஸால்யன்னம் – சம்பா அன்னம்
25. குளா பூபம் – அதிரசம், அப்பம்
26. தத்யன்னம் – தயிர் சாதம்
27. திந்திரியன்னம் – புளியோதரை
28. ஸர்கரான்னம் – சர்க்கரை பொங்கல்
29. மாஷா பூபம் – வடை
30. ரஸகண்டம் – கற்கண்டு
31. மோதகம் – கொழுக்கட்டை
32. திலான்னம் – எள்ளு சாதம்
33. ஆஜ்யோபகாரம் – நெய்
34. லட்டூகம் – லட்டு
35. சித்ரான்னம் – பலவகை கலந்த சாதம்
36. நாரிகேளகண்டத்வயம் – இரண்டாக உடைத்த தேங்காய்
37. க்ருதகுள பாயஸம் – வெல்லம் போட்ட பாயஸம்
38. கோக்ஷீரம் – பசும் பால்
*ருதுக்கள் பற்றி தெரிந்துக் கொள்வோம்*
சித்திரை, வைகாசி – வஸந்த ருது
ஆனி, ஆடி – க்ரீஷ்ம ருது
ஆவணி, புரட்டாசி – வர்ஷ ருது
ஐப்பசி, கார்த்திகை – சரத் ருது
மார்கழி, தை – ஹேமந்த ருது
மாசி, பங்குனி – சிசிர ருது
*பூஜையின் போது கிழமைகளைச் சொல்லும் முறை*
ஞாயிறு – பானு வாஸர
திங்கள் – இந்து வாஸர
செவ்வாய் – பவும வாஸர
புதன் – சவும்ய வாஸர
வியாழன் – குரு வாஸர
வெள்ளி – ப்ருகு வாஸர
சனி – ஸ்திர வாஸர
*பூஜைகள் செய்யும் பொழுது, மாதங்களைச் சொல்லவேண்டிய முறை பற்றி தெரிந்துக் கொள்வோம்*
சித்திரை – மேஷ மாஸே
வைகாசி – ரிஷப மாஸே
ஆனி – மிதுன மாஸே
ஆடி – கடக மாஸே
ஆவணி – ஸிம்ம மாஸே
புரட்டாசி – கன்யா மாஸே
ஐப்பசி – துலா மாஸே
கார்த்திகை – வ்ருச்சிக மாஸே
மார்கழி – தனுர் மாஸே
தை – மகர மாஸே
மாசி – கும்ப மாஸே
பங்குனி – மீன மாஸே
*பூஜை, சடங்கு சம்பிரதாயங்களை தெரியாமல், பொருள் புரியாமல் செய்வதை விட, தரிந்துக் கொண்டு செய்யும் போது அதன் பழங்கள் பன்மடங்காகும்.* *மேலும் ஆத்ம திருப்தியையும் கொடுக்கும்.*
*அன்பே சிவம்: அறிவே துணை...*

No comments:
Post a Comment