மந்திரத்தின் மகிமை
நீங்கள் இழந்த உடல் சக்தியை திரும்பவும் பெறவைக்கும் அற்புத மந்திர குடிநீர்
இன்றைய பரபரப்பு மிகுந்த உலகில் தொழில் மற்றும் வியாபரம் அலுவலக பணி ஆகிய காராணங்களால் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்து அலைந்து திரிந்து உடல் சோர்வுற்று கலைத்து போய்விடுகின்றனர் மேலும் வீட்டில் ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் வீட்டில் வேலை பார்த்து கொண்டே கணவனின் தேவைகளை நிறைவேற்றி களைத்து போகும் குடும்ப பெண்கள் ஒரு பக்கம் இதனால் உடலின் சக்தி நிலையில் இழப்பு ஏற்பட்டு சோர்ந்து விடுகின்றனர் இன்றைய காலகட்டத்தில் இழந்த சக்தியை திரும்ப பெற யாரும் ஆர்வம் காட்டுவது இல்லை அதற்கேற்ற உணவு முறைகளையும் கடைபிடிபதில்லை மேலும் இன்று நாம் சாப்பிடும் சாப்பாட்டில் கூட நம் உடலுக்கு தேவையான முழுமையான சக்தி கிடைப்பதில்லை வெறும் சக்கையைதான் தின்று கொண்டிருக்கிறோம் இதனால் வெகு சீக்கிரத்தில் உடல் பலகீனம் அடைந்து நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து பல்வேறு உடல் உபாதைகளும் நோய்களும் தோன்ற காரணமாகிறது
எனவே இழந்த உடல் சக்தியை திரும்பிப் பெற ருத்ர மால்யா தாந்த்ராவில் அற்புதமான வழி முறை சொல்லப்பட்டுள்ளது அதாவது தினமும் அதிகாலையில் படுக்கையில் இருந்து எழுந்தவுடன் ஒரு டம்ளரில் சுத்தமான குடிநீர் எடுத்துக் கொண்டு டம்ளரை கையில் பிடித்தபடி கீழ்க்கண்ட மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும் 108 முறை எண்ணுவதாற்கு வலது கையில் ஏதாவது ஒரு ஜெப மாலையை பயன்படுத்தி எண்ணலாம்
மந்திர ஜெபம் முடிந்த பிறகு நீரை குடித்து விடவும் இதனால் உங்கள் உடலின் சக்தி நிலை கூடி அன்றைய தினம் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் இருப்பதை உணரலாம் வியாதிகள் எளிதில் அனுகாது நோய்வாய்ப்பட்டவர்களும் இந்த மந்திர உரு ஏற்றபட்ட நீரை குடிப்பதால் சக்தி நிலை இழப்பு தடுக்கப்பட்டு சீக்கிரமாக குணமடைவார்கள் என்றும் கணவன் மனைவிக்கிடைய தாம்பத்திய உறவில் சக்தி பெருகி இல்லற வாழ்க்கை அன்பு மயமாகவும் அனுதினம் இன்ப மயமாகவும் இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது
மேலும் பெண்களுக்கு மாதவிடாய் நாட்களிலும் இந்த மந்திர குடிநீர் குடிப்பதில் தடையில்லை என்று சொல்லப்பட்டுள்ளது
ஆனால் தினமும் நீரை குடித்தபிறகு டம்ளர் வைக்கும் இடத்தில் தழைகீழாக கவிழ்த்து வைக்க வேண்டும் மேலும் வேறு எந்த மந்திரத்தையும் நீரை உருவேற்றும்போது சேர்த்து உச்சரிக்க கூடாது இது ரொம்ப முக்கியம்
மந்திரம்
ஓம் அக்னி சக்ராய நமஹ:
நன்றி இப்படிக்கு உங்களில் யாரோ ஒருவன் உன்னில் ஒருவன்
Mantra for Regaining Lost Strength and EnergyIn today’s times of fierce no hold bar competition and one-upmanship in employment or business most people unused to this kind of lifestyle end up being completely drained of energy, strength and vitality. Such people more often than not lose either their appetite or their interest in food, which is essential in nourishing the body. For the people who are feeling drained,lethargic and depressed, I have described a very easy to practice Mantra Remedy for regaining the lost strength and energy.TheMantra Remedyshould be practiced early in the morning after getting up from bed. It is not essential to have a bath or brush the teeth before performing the Mantra Remedy, which is left entirely to the wishes of the practitioner.The Mantra Remedy – The practitioner should take clean drinking water in a glass [ any kind of clean glass, including a metal glass can be used]and then hold the glass in his or her hand and chant the Mantra given below in this post 108 times using any kind of Counting Rosary. The practitioner should keep looking at the water in the glass whilechanting the Mantra.
Mantra
Om Agni Chakraaya Namah
||मंत्रॐ अग्नि चक्राय नमः ||
Then after the completion of the Mantra chants the practitioner should drink the energized and Mantra Infused water After consuming the water, the practitioner should keep the glass in an inverted position in the place where it is normally kept in the house.Practicing this remedy regularly will definitely enable the practitioner to heal himself by regaining his appetite and get his boy back in shape and regain the lost strength and energy. TheMantra Remedywill also be helpful in recovering from the loss of interest in physical relation with the spouse or lover.Note – this Mantra Remedy does not involve anyother form of worship and can be practiced by women during their Monthly Cycles.